உள்ளடக்கத்துக்குச் செல்

த கிரேட் ரயிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த கிரேட் ரயிட்
The Great Raid
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்யோன் டால்
தயாரிப்புலோரண்ஸ் பென்டர்
மார்ட்டி காட்ஸ்
கதைகார்லோ போர்ணட்
டோக் மிரோ
இசைரேவர் ரபின்
நடிப்புபென்யமின் பிராட்
யோசப் பின்னஸ்
யேம்ஸ் பிராங்கோ
மார்டன் சோகாஸ்
கொனி நில்சன்
மொடோகி கோபயாசி
சீசர் மொன்டானோ
கெனி டோட்டி
ஒளிப்பதிவுபீட்டர் மென்சிஸ்
படத்தொகுப்புஸ்கொட் செஸ்நட்
பீட்ரோ ஸ்காலியா
விநியோகம்மிர்ரமக்ஸ் பிலிம்ஸ்
வெளியீடுஆகத்து 10, 2005 (2005-08-10)
அமெரிக்கா
ஆகத்து 12, 2005 (2005-08-12)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
அவுத்திரேலியா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$80 மில்லியன்
மொத்த வருவாய்$10,769,311[1]

த கிரேட் ரயிட் (The Great Raid) என்பது கபனாட்டுவான் திடீர்த்தாக்குதல் பற்றிய, வில்லியம் பிருவரின் த கிரேட் ரயிட் என்று தலைப்பிட்ட நூலினை உள்வாங்கி அதன் தலைப்புடன் 2005 இல் வெளிவந்த போர்த்திரைப்படமாகும். இது இரண்டாம் உலகப் போரின்போது பிலிப்பீன்சு தீவான லூசன் என்னுமிடத்திலிருந்த கபனாட்டுவான் கைதிகள் முகாமை சனவரி 1945 இல் விடுவித்தது பற்றிய கதையைக் கொண்டது. இத்திரைப்படம் யோன் டாலின் இயக்கத்தில் உருவானது.

குறிப்புக்கள்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_கிரேட்_ரயிட்&oldid=3881020" இலிருந்து மீள்விக்கப்பட்டது